கார் பார்க்கிங் ஆன ஓடுபாதை… திறந்தவெளி தியேட்டராக மாறிய விமான நிலையம்! – கொரானா சுவாரஸ்யம்

    கார் பார்க்கிங் ஆன ஓடுபாதை… திறந்தவெளி தியேட்டராக மாறிய விமான நிலையம்! – கொரானா சுவாரஸ்யம் கொரானா பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கடந்த மார்ச் மாத மத்தியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற மே 10ம் தேதி வரை இது அமலில் இருக்கும். இந்தநிலையில் ஊரடங்கை சில நிபந்தனைகளுடன் தளர்த்தி திறந்தவெளி உணவகங்கள், கடைகளுடன் கூடிய சிற்றுண்டி சாலைகள் மற்றும் நூலகங்களை திறக்க லிதுவேனிய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. எனினும், … கார் பார்க்கிங் ஆன ஓடுபாதை… திறந்தவெளி தியேட்டராக மாறிய விமான நிலையம்! – கொரானா சுவாரஸ்யம்-ஐ படிப்பதைத் தொடரவும்.